Thursday, July 23, 2009

சராசரி மனிதனின் மாலை நேரம்!

சராசரி மனிதன் என்பவன் யார்? காலை வேக வேகமாக எழுந்து அவசர அவசரமாக குளித்துவிட்டு காலை 9 மணிக்குள் அலுவலகத்திற்கு சென்று வேர்வை வழிய அமருமுன் மேலதிகாரியால் விரட்டப்பட்டு ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு கிளம்ப நினைச்சா அப்பத்தான் மேலதிகாரிக்கு வேறொரு வேலை ஞாபகத்திற்கு வரும். பிறகு ஏழு மணிக்கு ஒரு வழியாக வீட்டிற்கு சென்றால் அப்போதான் பக்கத்துக்கு வீட்டு ராமனுஜமோ இல்ல வேறு யாரோவோ வீட்டிற்கு குழந்தையை (அல்லது நடமாடும் ஒலி பெருக்கியை ) கூட்டி வந்து நமது கழுத்தை அறுப்பார்! எதுவுமே இல்லாவிட்டால் கூட வீட்டில் மின்சாரம் இருக்காது! மின்சாரம் இருந்தால் பொண்டாட்டியின் மிக்சி சத்தம் இருக்கும். ஆனால் நமது சராசரிக்கு மட்டும் அமைதியான மாலை நேரம் கிடையாது என்பதே நிஜம்.

கடைசியாக ஒரு விஷயம்!

உங்களை நீங்கள் சராசரியாக நினைத்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை!

அன்புடன்
வினோதமானவன்.....

2 comments:

  1. hai..
    senthu..
    things u r saying is a real fact..
    all peoples r struggling in thier life..
    god create human to face problems..
    he only create a friend like u to share problems..
    i dont know within short how u impress me..
    i like u 4 ur genuine and caring words..
    if u feel me as nuisance,k
    u hve nothing loss,
    bt i only loss a friend..

    lastly i want to say onething..
    PROBLEM TAT COME FOR US IS DUE TO OURS ONLY
    FOR TAT SHOWING ANGRY TOWARDS OTHERS IS IMMATURED..

    TAKE CARE..
    BYE..
    MY DEAR FRIEND

    ReplyDelete
  2. senthu..
    are u writing cover story????????

    ennaku oru reply um pannatha..

    ReplyDelete